எமக்கு வானத்தின் கீழ் உறங்கிய
நினைவுகள் ஏதும் இல்லை
ஏனெனில் நாம் எப்போதும்
தூங்குவது வானத்தின் கீழ் தான்
ஏனெனில் நாம் எப்போதும்
தூங்குவது வானத்தின் கீழ் தான்
புரியவில்லையா?
எமக்கு சொந்தமாய் குடியிருக்க
சொந்தம் இல்லாத வீடு கூட இல்லை
சொந்தம் இல்லாத வீடு கூட இல்லை


